Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி பகுதியில் ஆடி அமாவாசை : ... பிளாஸ்டிக் டப்பா ரூ.20 கோவிலில் பக்தர்களிடம் நூதன கொள்ளை பிளாஸ்டிக் டப்பா ரூ.20 கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2022
04:07

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் அங்காளம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

திருக்கோவிலூர், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10:30 மணிக்கு ஏரிக்கரை மூலையில் இருந்து வேண்டுதல் உள்ள பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் எடுத்து மேல, தாளம் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar