Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news இன்று வரலட்சுமி விரதம் : மங்களம் ... ஆடி வெள்ளியில் வரலட்சுமி விரதம்: கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. பெண்கள் பரவச தரிசனம் ஆடி வெள்ளியில் வரலட்சுமி விரதம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண விழா
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண விழா

பதிவு செய்த நாள்

05 ஆக
2022
11:08

ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா விமரிசையாக நடந்தது.ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 23ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. திருக்கல்யாண விழாவையொட்டி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் அலங்கரித்த மணமேடையில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினர்.பின், கோயில் குருக்கள் வேத மந்திரம் முழங்க இரவு 7:55 மணிக்கு அம்மனுக்கு திருமாங்கல்யம் சூட்டப்பட்டு ஆடி திருக்கல்யாணம் விழா விமரிசையாக நடந்தது.இதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.தக்கார் பழனிக்குமார், துணை ஆணையர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஸ்கார் கமலநாதன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடம் மேலாளர் ஆடிட்டர்சுந்தரம், நிர்வாகி சாச்சா, அக்னி தீர்த்தம் புரோகிதர்கள் நலச்சங்க தலைவர் ராமசுப்பிரமணியன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar