Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மாதத்தில் அற்புத காட்சி : மூலவர் ... ஆடி மூன்றாவது வெள்ளி அம்மன் கோவில்களில் கோலாகலம் ஆடி மூன்றாவது வெள்ளி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளி பெரியநாயக்கன்பாளையம் கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஆடி வெள்ளி பெரியநாயக்கன்பாளையம் கோவில்களில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

06 ஆக
2022
11:08

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் ஆடிவெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவில், கொங்காளம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில், சக்தி மாரியம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தண்டு மாரியம்மன் கோவில், வீரபாண்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும், அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை ஒட்டி பெண்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, குங்குமம், மஞ்சள் கயிறு ஆகியவற்றை கோவில்களில் இறைவனை வழிபட வரும் பெண்களுக்கு வழங்கினர். நேற்று மாலை பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar