Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ண ஜெயந்தி விழா: பாலக்காட்டில் ... ஆவணி பால்குட விழா : குதிரையில் பவனி வந்த பரமக்குடி சாத்தாயி அம்மன் ஆவணி பால்குட விழா : குதிரையில் பவனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

18 ஆக
2022
05:08

தஞ்சாவூர்: தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, நாளை(19ம் தேதி) மாலை 5.00 மணிக்கு உறியடி உற்சவம், மாலை 6.15 மணிக்கு ராமகிருஷ்ண தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி விமூர்த்தானந்தர் சொற்பொழிவு மாலை 6.45 மணிக்கு நடைபெறுகிறது. மாலை 7.15 மணிக்கு பக்தி பாடல்கள் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar