திருப்பரங்குன்றம் கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2022 06:08
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஸ்தானிக பட்டர்
சண்முகசுந்தரம் சகோதரி இறந்தார். அவரது வீடு கோயில் முன்பு உள்ளது. இன்று
மதியம் கோயில் நடை திறக்கப்படவில்லை. நாளை (ஆக. 27) காலை 10:00 மணிக்கு
கோயில் நடை திறக்கப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.