விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நாயன்மார்கள் குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2022 11:08
திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், புகழ்த்துணை நாயனார், அதிபத்த நாயனார் குருபூஜை நேற்று நடந்தது.அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிறப்பு வாய்ந்தர்களாக திகழும், புகழ்த்துணை நாயனார், அதிபத்த நாயனார் குருபூஜை, நேற்று நடந்தது. அர்த்தசாம பூஜை சிவனடியார் திருக்கூட்டத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.சிவாச்சார்யர்கள், அபிேஷக ஆராதனை செய்ய, சிவனடியார்களும், ஓதுவார் மூர்த்திகளும், தேவாரம், திருவாசக பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.