ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2022 08:08
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயிலடி சித்திவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 74ம்ஆண்டு லட்சார்ச்சனை விழா நேற்று துவங்கியது. செப்.1 வரை நடக்கும் விழாவில் தினமும் காலை கணபதி ஹோமம், மகா அபிஷகேம், 11:00 மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது.