Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு ... விநாயகர் சதுர்த்தி விழா: முதுமலையில் விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள் விநாயகர் சதுர்த்தி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரியகோவிலில் மராட்டிய விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரியகோவிலில் மராட்டிய விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2022
10:08

தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரியகோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மராட்டிய கால விநாயகருக்கு 10 கிலோவில் சந்தனக்காப்பு அலங்காரம்  செய்யப்பட்டது.

மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரியகோவில், மராட்டியர் ஆட்சிக்காலத்தில் விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டது. அப்போது முதல் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் விமரிசையாக செய்யப்பட்டது. அதன் பின்னர் கால போக்கில் நின்று போனது. இதையடுத்து, சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு 2018ம் ஆண்டு முதல் விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, 5 அடி உயரமுள்ள இந்த விநாயகருக்கு 10 கிலோ சந்தனம் மூலம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதே போல, பெருவுடையார் சன்னதி அருகேயுள்ள இரட்டை விநாயகருக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி தசமி திதியை முன்னிட்டு கோவை ராம் நகர் வி என் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar