திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதை இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த இரட்டை பிள்ளையார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கிரிவலப் பாதையில் உள்ள வெள்ளை விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வந்து வெள்ளை விநாயகர் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.