Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூணாறில் விநாயகர் சதுர்த்தி வெகு ... சூலூர் தாலுகாவில், 163 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை சூலூர் தாலுகாவில், 163 விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 179 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 179 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

01 செப்
2022
06:09

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, 179 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று அதிகாலை,6:00 மணிக்கு, பல்வேறு இடங்களிலும், கணபதி ஹோமத்துடன், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் சார்பில், 8 சிலைகளும், இந்து முன்னணி, 5 சிலைகளும், பா.ஜ., 3 சிலைகளும், விஸ்வ ஹிந்து பரிஷத், 1 சிலையும், அகில பாரத இந்து மகா சபை, 1 என, மொத்தம், 18 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் சார்பில், 34, இந்து முன்னணி, 14, பா.ஜ., 3, விஷ்வ ஹிந்து பரிஷத், 2 என, மொத்தம், 53 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் சார்பில், 26, இந்து முன்னணி, 12, விஷ்வ ஹிந்து பரிஷத், 1 என மொத்தம், 39 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆலந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள், 24, இந்து முன்னணி, 18, வன விநாயகர் சதுர்த்தி குழு, 6, பா.ஜ., 2, இந்து மக்கள் கட்சி, 1 என, மொத்தம், 51 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. காருண்யா நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள், 7, வன விநாயகர் சதுர்த்தி குழு, 7, இந்து முன்னணி, 4 என, மொத்தம், 18 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நேற்று, மொத்தம், 179 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த விநாயகர் சிலைகள், நாளை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சாடிவயல் சின்னாறு, போளுவாம்பட்டி நொய்யல் ஆறு, நரசம்பதி குளம், பேரூர் மற்றும் சுண்டக்காமுத்தூர் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை தும்புரு தீர்த்த முக்கோட்டி என்பது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர பால்குனி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருவாமாத்துார் கிராமத்தில் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar