Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணவெளி கோதண்ட குளத்து செடல் ... அனைவரையும் கவர்ந்த விவசாயம் செய்யும் கடவுள்கள் கொலு பொம்மை.! அனைவரையும் கவர்ந்த விவசாயம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீமத் ஓதசுவாமிகள் அதிஷ்டான மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீமத் ஓதசுவாமிகள் அதிஷ்டான மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 செப்
2022
05:09

திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீமத் ஓதசுவாமிகள் அதிஷ்டானம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீமத் ஓதசுவாமிகள் என்ற சுப்பையா சுவாமிகள் அதிஷ்டான மகா கும்பாபிஷேகம் இன்று (7 ம்தேதி) காலை 9.15 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அதிஷ்டானத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி அதிஷ்டானம் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar