Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களரி பயிற்சியுடன் ஓணம் திருவிழா ... திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீமத் ஓதசுவாமிகள் அதிஷ்டான மகா கும்பாபிஷேகம் திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீமத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணவெளி கோதண்ட குளத்து செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மணவெளி கோதண்ட குளத்து செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 செப்
2022
04:09

புவனகிரி: புவனகிரி அடுத்த பூ.மணவெளி கோதண்ட குளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சியாக நடந்தது. கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த பூ.மணவெளிகோதண்ட குளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கடந்த 13 ஆண்டுகளுக்குப் பின் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நிர்வாக குழுவினர்களால் புதுப்பிக்கப்பட்டது. இதற்கான கும்பாபிேஷகத்தை முன்னிட்டு கடந்த 5 ம் தேதி காலை 10.00 மணிக்கு ஸ்ரீமகா கணபதி ஹோமம் மற்றும் நவகிரகஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. தினசரி பல்வேறு பூஜைகள் வெகு விமர்சியாக நடந்தது. இன்று காலை 7.00 மணிக்கு நான்காம் கால பூஜைகளுடன் பல்வேறு பூஜைகள் நடந்தது.  காலை 10.30 மணிக்கு மேல் கடம் புறப்பாடு துவங்கி யானை மீது ஊர்வலமாக எடுத்து கோவிலை வலம் வந்து காலை 11.30 மணிக்குள் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை கடலுார் மோனசுந்தரசிவம் நடத்தி வைத்தார். சுற்றுபகுதியினர் பங்கேற்று சுவாமி தரினம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு சுவாமி வீதியுலா காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar