Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாகாளியம்மன் கோவில் இன்று ... சாயல்குடி சுயம்புலிங்க சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை ரெங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2022
05:09

நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, பூமி நீளா ரெங்கநாயிகா சமேத கஸ்தூரி ரெங்கநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை அடுத்த பாப்பாக்கோவிலில், பல நூற்றாண்டுகள் பழமையான பிரசித்திப் பெற்றபூமி நீளா ரெங்கநாயிகா சமேத கஸ்தூரி ரெங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, கடந்த 4 ம் தேதி தேதி, பகவத் அனுக்ஞை, விஷ்வக் சேன பூஜை, சோம வாஸ்து ஹோமம் திக்பந்தனத்துடன் துவங்கியது. நேற்று கோ பூஜை,5 ம் காலம், துவார,கும்ப மண்டல பிம்ப அக்னி சதுஸ்தான பூஜைகள், கடம் புறப்பாடையடுத்து விமானங்கள், ராஜகோபுரம், பூமி நீளா ரெங்கநாயிகா சமேத கஸ்தூரி ரெங்கநாத விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட எல்லா விசேஷ நாட்களிலும் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar