Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் ஓணம் பண்டிகை: பக்தர்கள் ... வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெங்கடேச பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குபேர கணபதி கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2022
11:09

பல்லடம்: பல்லடம் அருகே, குபேர கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பல்லடம் அடுத்த, கே.கிருஷ்ணாபுரம் கிராமத்தில், குபேர கணபதி, பட்டத்தரசி அம்மன், கன்னிமார் மற்றும் கருப்பராய சுவாமி கோவில்கள் உள்ளன. கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கோபுர கலசம் நிறுவுதல், வாஸ்து சாந்தி, மற்றும் இரண்டு கால வேள்வி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாளிகை ஊர்வலம் நடந்தது. மாணாசிபாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசைகள் எடுத்து வரப்பட்டன. நேற்று காலை, 8 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, குபேர கணபதி, பட்டத்தரசி அம்மன், கன்னிமார் கருப்பராய‌ சுவாமிக்கு மகா அபிஷேகம், மற்றும் அலங்காரம் உள்ளிட்டவை நடந்தது. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar