Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜகணபதி கோவிலில் மூலவருக்கு 1008 ... நாகையில் கோவிலை மூடியதால் போலீசார் பக்தர்கள் தள்ளுமுள்ளு நாகையில் கோவிலை மூடியதால் போலீசார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் பெருமாள் கோயில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் பெருமாள் கோயில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் நிறைவு

பதிவு செய்த நாள்

12 செப்
2022
08:09

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் நிறைவடைந்தது. இக்கோயிலில் ஆக.21 ல் ஞாயிறு உத்ஸவம் துவங்கியது. ஆவணி  ஞாயிறு நாட்களில் மகாலெட்சுமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஆவணி கடைசி ஞாயிறான நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் மகாலெட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சர்வ  அலங்காரத்தில் பக்தர்களுக்கு .அருள்பாலித்தார். பின்னர் நடந்த தீபராதனையை பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து இரவு மணிக்கு மகாலெட்சுமி தாயார் சன்னதியில் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர்.  ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழுவினர் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar