வயிற்றில் பிறந்தால் மட்டும் ஒருவன் மகனாகி விட முடியாது. அதற்கான தகுதி வேண்டுமானால் வாழும் போது பெற்றோரை ஆதரிக்கவும், இறப்புக்கு பின் பிதுர்கடன் செய்யவும் வேண்டும். முன்னோருக்கும், தனக்கும் தொடர்பே இல்லை என கருதுபவர்களை ‘மூடன்’ என கோபத்தில் திட்டுகிறார் எமன்.