Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் புரட்டாசி ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் உளவார பணி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்கால வெண்கல சிலைகள் விழுப்புரத்தில் மீட்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழங்கால வெண்கல சிலைகள் விழுப்புரத்தில் மீட்பு

பதிவு செய்த நாள்

18 செப்
2022
09:09

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, பழங்கால வெண்கலச் சிலைகளை, போலீசார் மீட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் என்ற பகுதியில், கன்னிகா கார்டன் என்ற இடத்தில் உள்ள, மெட்டல் கிராப்ட்ஸ் என்ற கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.இங்கு சட்ட விரோதமாக, பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார் நேற்று, அந்த கடையில் சோதனை செய்தனர்.அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, அர்த்தநாரீஸ்வரர், சிவகாமி அம்மன், கிருஷ்ணர் மற்றும்மயில் உட்பட ஏழு பழங்கால வெண்கலச் சிலைகளை பறிமுதல் செய்தனர்.கடையின் உரிமையாளர் ராமச்சந்திரன், 42 என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar