Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... கூவம் கோவிலில் 25ல் நவராத்திரி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சுழி அருகே 11 ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2022
05:09

அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே 11ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சுழி அருகே மூலக்கரைப்பட்டி கிராமத்தில் கண்மாய் கரையின் ஓரமாக கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. இது குறித்து அருப்புக்கோட்டை எஸ்.பி. கே., கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்  விஜயராகவன், தொல்லியல் மாணவர் ராஜபாண்டி ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, "கிராமத்தின் கண்மாய் கரையின் ஓரமாக 4 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட ஒரு கல்லின் மேற்புறம் 13 வரிகள், வலது புறம் 7 வரிகள் என இரு  பக்கங்களிலும் எழுத்துக்கள் தென்பட்டன. இதனை ஓய்வு பெற்ற தொல்லியல் இயக்குனரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலருமான சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பட்டது.  கல்வெட்டின் எழுத்தமைதியை கொண்டு கல்வெட்டு 10 அல்லது 11 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டியர்கள் காலத்தினை சேர்ந்தது என கருதப்படுகிறது. கல்வெட்டு உள்ள கண்மாய் கரையானது  மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் போது உடைப்பு ஏர்போர்ட் உள்ளது. இதனை இப்பகுதியைச் சேர்ந்த வணிகரான பெற்றான் கழியன் என்பவர் சீர் செய்து கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும்  உடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது வணிகரின் மகளான கோதிலால் நங்கை என்பவள் கற்களைக் கொண்டு உடைப்பு ஏற்பட்ட கரையினை சரி செய்து உள்ளார். அதற்காக இந்த கல்வெட்டினை  ஏற்படுத்தினார் என கூறுகிறது. நீரின் முக்கியத்துவத்தை அறிந்த இப்ப பகுதியைச் சேர்ந்த வணிகர்களும் நீர் நிலைகளை பேணிப் பாதுகாத்துள்ளனர் என்பதை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar