Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு ... புரட்டாசி சனி : காரைக்கால் கோதண்டராமருக்கு சிறப்பு பூஜை புரட்டாசி சனி : காரைக்கால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பெரியகுளம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு:  பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

24 செப்
2022
04:09

பெரியகுளம்: பெரியகுளம் பகுதிகளில் புரட்டாசி முதல் வாரம் பெருமாள் கோயில்களில் விசேஷ பூஜைகள் கோலகாலமாக நடந்தது.

லட்சுமிபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு,‌ லட்சுமி நாராயண பெருமாளுக்கும், எப்போதும் வணங்கி நிற்கும் கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் காட்சியளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர் ராமானுஜர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.*‌ பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் திருப்பதி அலங்காரத்திலும், உற்சவர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

* தென்கரை கோபாலகிருஷ்ணன் கோயிலில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் தங்க கவசத்தில் காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். * நாமத்தவார் பிரார்த்தனை மையத்தில்

கிருஷ்ணர் ராதை துளசி அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. * பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ‌‌. * தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாசலபதி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar