கோவை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2022 05:09
கோவை: கோவை, கொடிசியா அருகே உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வெங்கடாசலபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.