Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரையின் பழமையான பெயர் இடம் ... மூங்கில்பட்டி பட்டாணி சுவாமி கோவிலில் புரவி எடுப்பு விழா மூங்கில்பட்டி பட்டாணி சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயபுரத்தில் நவராத்திரி கொலு மூன்றாம் நாள் : கோமதி அம்மனுக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவாலயபுரத்தில் நவராத்திரி கொலு மூன்றாம் நாள் : கோமதி அம்மனுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

28 செப்
2022
06:09

மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி  சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி கொலு விழா மூன்றாம் நாள் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. காலை 10.35 மணிக்கு, திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அருள்மிகு கோமதி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. நவராத்திரி மூன்றாம் நாளான, இன்று மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் கோமதி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு பச்சை பயறு, சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி விரத தினமாகும். ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, நவ., 15ல், தொடங்கி, நவ., 24ல், ... மேலும்
 
temple news
குளித்தலை: குளித்தலை அருகே கோவில் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள், உப கோயில்கள் ... மேலும்
 
temple news
மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா யாகசாலையை வேறு இடத்திற்கு மாற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar