சந்தன காப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2022 05:10
கடலூர் : சிதம்பரம் சின்னக்கடை தெரு திரௌபதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு வாராகி அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.