நவராத்திரி 9ம் நாள் : மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2022 06:10
தஞ்சை : தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒன்பதாம் நாளில் தஞ்சை பெரிய கோவில் உள்ள பெரியநாயகி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.