Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்கால் கோதண்டராமர் கோவிலில் ... விஜயதசமி : ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசரா விழா: துர்க்கை சிலை ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2022
10:10

தொண்டாமுத்தூர்: புதுப்பாளையத்தில், தசரா விழா நிறைவையொட்டி, துர்க்கை சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நொய்யல் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

இந்தியாவில், நவராத்திரி விழாவை, தசரா பண்டிகையாக பத்து நாட்கள் கொண்டாடுகின்றனர். தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையத்தில், பொதுமக்கள் சார்பில், நவராத்திரி விழாவின் துவக்க நாளான  கடந்த செப்., 26ம் தேதி துர்க்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. உப தெய்வங்களாக, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகர் ஆகிய சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாள்தோறும் காலையும்,  மாலையும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்நிலையில், நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று, துர்க்கை சிலை, மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நொய்யல் ஆற்றில் விசர்ஜனம்  செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை: கோவை ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் ஸ்ரீசத்ய சாயி 100வது பிறந்த நாள் விழா ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வேட்டைக்காரன் சுவாமி திருவிழாவில்,50 கிடாய்கள் வெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar