Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகத்தியர் சிவசக்தி சித்தர் ... கல்லாலிப்பட்டு முனீஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேகம் கல்லாலிப்பட்டு முனீஸ்வரன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் புரவி எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் புரவி எடுப்பு விழா

பதிவு செய்த நாள்

10 அக்
2022
07:10

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. இப்பகுதியில் விவசாயம் செழிக்க வேண்டி கிராமத்தார்கள் சார்பில் வருடம் தோறும் புரட்டாசி மாதம் புரவி எடுப்பு விழா நடத்துவது வழக்கம். இந்தாண்டு புரவி எடுப்பு விழா நேற்று நடந்தது. புரவி பொட்டலில் இருந்து பக்தர்கள் சந்திவீரன் கூடத்துக்கு ஊர்வலமாக மண் புரவியை சுமந்து வந்தனர். சேவுகப்பெருமாள் கோயிலில் இருந்து வெண்கலப்புரவியும் சந்திவீரன் கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு இரண்டு புரவிகளுக்கும் வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு புரவிகளும் சேவுகப்பெருமாள் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநடிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar