Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை அருகே மாங்குடியில் கசன் ... அகரம் முத்தாலம்மன் கோவிலில் சாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசஅடி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
அரசஅடி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

11 அக்
2022
11:10

காஞ்சிபுரம் ; சின்ன காஞ்சிபுரம் சாந்தாலீஸ்வரர் கோவில் தெருவில் அரசஅடி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு விழாவையொட்டி நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கேற்றி, விநாயகர், துர்கா, லட்சுமி, சரஸ்வதியை ஆவாஹனம் செய்து, 1008 லலிதா சகஸ்ரநாம பூஜை செய்து, குடும்ப நலம், உலக நன்மை வேண்டி பூஜை செய்தனர்.  திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற, 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள பிராமண சபையின் மாநிலக் குழு சார்பில் நடத்தப்பட்டு வரும், ஸ்ரீ சங்கர சந்தேசா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar