Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கம்பராயப் பெருமாள் கோயிலில் தேவாரம் ... வனத்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி தரிசனம் நிறைவு வனத்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் துலா உற்சவம் தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2022
04:10

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 30 நாட்கள் நடைபெறும் ஐப்பசி துலா உற்சவம் தீர்த்த வாரியுடன் தொடங்கியது.

மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாண்டு ஐப்பசி மாதம் முதல் நாளான இன்று (18ம் தேதி) துலா உற்சவம் தீர்த்தவாரியுடன் தொடங்கியது. திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மயூரநாதர், அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாரப்பர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் பஞ்சமூர்த்திளுடன் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருள ஆஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடப்பது வழக்கம். ஆனால் இவ்வாண்டு மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெறுவதால் துலா உற்சவத்திற்கு சுவாமி புறப்படு கிடையாது. ஆனால் ஐயாறப்பர் கோவில், வள்ளலார் கோவில், காசி விசுவநாதர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் காவிரி கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar