Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி வியாழன்: குபேரனுக்கு சிறப்பு ... ராமேஸ்வரத்தில் கனமழை : கோயில்களை மழை நீர் சூழ்ந்தது ராமேஸ்வரத்தில் கனமழை : கோயில்களை மழை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் உற்ஸவருக்கு ஜடிபந்தனம் நடந்தது
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில் உற்ஸவருக்கு ஜடிபந்தனம் நடந்தது

பதிவு செய்த நாள்

21 அக்
2022
07:10

பழநி: பழநி மலைக்கோயில் உற்ஸவரான சின்ன குமார சுவாமிக்கு கலாகர்ஷணம், ஜடிபந்தனம், நடைபெற்றது.

பழநி மலைகோயில் உற்ஸவரான சின்ன குமாரசுவாமி தினமும் தங்கரத புறப்பாட்டில் எழுந்தருள்வார். உற்ஸவர் சின்னகுமாரசுவாமிக்கு (அக்.,19), நேற்று முன்தினம் இரவு, சிறப்பு பூஜைகள் செய்து கலாகர்ஷணம், ஜடிபந்தனம் நடைபெற்றது. (அக்.,20) நேற்று காலை சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. உற்ஸவர் சின்ன குமாரசுவாமிக்கு யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீரில் கலசாபிஷேகம் நடந்தது. அதன்பின் மஹாபிஷேகம், மஹாதீபாதாரணை பின் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது. உச்சிகால பூஜைக்கு பின் உற்ஸவர் சின்னகுமாரசுவாமிக்கு உபய அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் கோயில் இணை கமிஷனர் நடராஜன், உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நகர வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் திருக்கல்யாணத்துடன் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம், நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: ஆந்திர மாநிலம் நெல்லுார் கோவிலுக்கு, மாமல்லபுரம் தனியார் சிற்பக்கூடத்தில் பிரம்மாண்ட ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இருந்து சுவாமி, அம்மன் பர்வதம் மண்டகப்படிக்கு செல்வதால் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விஷ்ணுபதி புண்ணிய கால பூஜையை முன்னிட்டு, பெருமாள் கோவிலில் பக்தர்கள் 27 முறை பிரகார வலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar