Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ... கந்த சஷ்டி திருவிழா : போடி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை கந்த சஷ்டி திருவிழா : போடி முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிஜோதி முருகர் கோயிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
ஆதிஜோதி முருகர் கோயிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

26 அக்
2022
11:10

பாலமேடு: பாலமேடு அருகே செம்பட்டி வரம்தரும் ஆதிஜோதி முருகர் கோயிலில் கந்த சஷ்டி துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை வள்ளி தெய்வானை சமேத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அக்.,30 மாலை 3:30 மணிக்கு அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 4:00 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் கோயில் முன்பாக சூரசம்கார விழா நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar