Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.29 கோடி ... மைதானம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.கோடியே 49 லட்சம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2022
05:10

பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 3.கோடியே 49 லட்சம் கிடைத்துள்ளது.

பழநியில் மலைக்கோயிலில் அக்.,26,27ல்‌ உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் (செப்.,26ல்‌) காணிக்கையாக 999 கிராம் தங்கமும், 10,152 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 29 லட்சத்து 10 ஆயிரத்து 705 மற்றும் 393 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தது. இதில் (செப்.,27ல்‌) காணிக்கையாக 324 கிராம் தங்கமும், 14,895 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. ஒரு கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 900 மற்றும் 491 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. இருநாட்கள் உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக 1, 323 கிராம் தங்கமும், 25 ஆயிரத்து 47 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 3 கோடியே 49 லட்சத்து 4 ஆயிரத்து 605, மற்றும் 884 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் மணிமாறன், ராஜசேகரன் மற்றும் தேனி துணை ஆணையர், கலைவாணன் அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் நடந்தது.சொரப்பூர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா ஸ்வாமி திருமடத்தில் சென்னை வேதபாரதி குருகுலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar