Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதி பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக ... ஐயப்பன் கோயிலில் உண்டியல் திருட்டு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சிவன் கோயில்களில் நவ. 7 ல் அன்னாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2022
04:11

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் நவ., 7 அன்று அன்னாபிஷேக விழா நடக்கிறது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் 21ஆம் ஆண்டு அன்னாபிஷேக விழா நவ., 7ல் நடக்க உள்ளது. இதன்படி மதியம் 3:00 மணி முதல் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கும்ப ஸ்தாபனம், ஜெபம் தொடங்கி, ஹோமங்கள் நிறைவடைந்து, பூர்ணாகுதி நடக்க உள்ளன. பின்னர் மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு அன்னாபிஷேகம் மகா தீபாராதனைக்குப் பிறகு பிரசாதங்கள் வழங்கப்படும். ஏற்பாடுகளை அன்னாபிஷேக குழுவினர் மற்றும் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர். இதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில், நயினார் கோவில் நாகநாத சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேக விழா நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar