Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காவிரி ரத யாத்திரரை குழு திருவையாறு ... முருகன் கோயில்களில் ஐப்பசி கார்த்திகை: திருவிளக்கு பூஜை முருகன் கோயில்களில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜடேருத்ரசாமி கோவிலில் தேர்த்திருவிழா : பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜடேருத்ரசாமி கோவிலில் தேர்த்திருவிழா : பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

10 நவ
2022
11:11

ஈரோடு : ஆசனுார் அருகே பிரசித்தி பெற்ற ஜடேருத்ரசாமி கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு, ஆசனுாரை அடுத்த கேர்மாளம் அருகே உள்ள சிக்குன்சே பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஜடேருத்ரசாமி கோவில் உள்ளது.இங்கு ஆண்டு தோறும் தேர்த்திருவிழாவானது வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.நடப்பாண்டு திருவிழா நவம்பர் 4ல் எண்ணை மஜ்ஜனம் சேவையுடன் தொடங்கியது.அதைதொடர்ந்து தீப அலங்காரம், பால்குடம் எடுத்தல்,அலகுகுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மதியம் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி உலா நடந்தது. விழாவில் கேர்மாளம், தாளவாடி, ஆசனுார், கெத்தேசால், கோட்டாடை, கடம்பூர், மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், ஹனுார், சாம்ராஜ்நகர், உடையர் பாளையம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வியாழன் மறுபூஜையுடன் புலி,யானை உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar