பாலக்காடு, கல்பாத்தி விஸ்வநாதர் தேர்த் திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2022 12:11
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கல்பாத்தி கிராமத்தில் வருடம்தோறும் 3 நாட்கள் நடைபெறும் பிரசித்திபெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர்தேர்த் திருவிழா இன்று துவங்கியது. இதில் பக்தர்கள் புடைசூழ 3 தேர்களும் நகரில் பவனி வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.