Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாமிதோப்பு தலைமைப்பதியில் அய்யப்ப ... மேலமேட்டுப்பட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மேலமேட்டுப்பட்டி முத்தாலம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோவில் கர்ப்ப கிரகம் முழு வீச்சில் கட்டட பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமர் கோவில் கர்ப்ப கிரகம் முழு வீச்சில் கட்டட பணி

பதிவு செய்த நாள்

28 நவ
2022
01:11

அயோத்தி ராமர் கோவிலின் கர்ப்ப கிரக கட்டுமானப் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு டிசம்பரில் பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. ராஜஸ்தானின் பன்சி பாஹர்பூரில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து கர்ப்ப கிரகம் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஒடிசாவின் கோனார்க் சூரிய கோவிலில் உள்ளதை போலவே, சூரிய ஒளி கர்ப்ப கிரகத்தில் உள்ள ராமர் சிலை மீது விழுவது போல வடிவமைக்க பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கர்ப்ப கிரகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பரில் பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாகசாலையில் யாகம் வளர்ப்பதற்காக, தமிழகத்தை சேர்ந்த பண்டிதர்கள் ஏற்கனவே அயோத்தி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. - புதுடில்லி நிருபர் -

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar