கார்த்திகை தீபம் : திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிச.,6 உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2022 03:11
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிச.,6 ல் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை 2ம் நாள் விழாவில் வெள்ளி பூத வாகனத்தில் புறப்பாடான சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மஹா மண்டப வாசல் பித்தளை தகடுகள் பாலீஸ் போடப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.