கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை தயாரிக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2022 07:12
திருச்சி : கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறவிருக்கிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு, லட்சத்து எட்டு வடை மாலை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடைகள் சூடும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.