திருப்பூர், மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2022 10:12
திருப்பூர்: மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.