முத்துமாரியம்மன் கோவிலில் ஆதிகும்பேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2023 11:01
கோவை : கோவை ராம்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, கோவிலில் ஆதிகும்பேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.