சேத்துப்பட்டு அருணகிரிநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2023 11:01
திருவண்ணாமலை : சேத்துப்பட்டு அருணகிரிநாதர் கோவிலில் மார்கழி மாத வளர்பிறை பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அலங்கார ரூபத்தில் அருணகிரிநாதர் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.