Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அக்னி பெரியாயி அம்மனுக்கு ஆயிரம் ... பழநி மலைக்கோயில் படிப்பாதை சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் பழநி மலைக்கோயில் படிப்பாதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை

பதிவு செய்த நாள்

26 ஜன
2023
07:01

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வரலாற்றில் பக்தர்களின்  உண்டியல் காணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மாதாந்திர உண்டியல்கள்  மற்றும் வைகுந்த  ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் நேற்று 25.01.2022 திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் மாதாந்திர உண்டியல்கள் மூலம் 1,46,45 ,100 ரூபாய்யும்  , ஸ்ரீவாரி உண்டியல் மூலம் 11,43,869 ரூபாய்யும் , வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் மூலம் 5,14,664 ரூபாயும் , ஆக மொத்தம் 1,63,03633 ரூபாயும் தங்கம் 185கிராம் , வெள்ளி 4642 கிராம்   மற்றும் 487 வெளிநாட்டு ரூபாய்தாள் வரப்பெற்றது, இதற்கு முன்பு 28.01.2020 அன்று உண்டியல்கள் திறப்பின் போது   மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் மூலம் 1,16,62,314 ரூபாய் காணிக்கையாக வந்ததே அதிகபட்சமாக இருந்து வந்த குறிப்பிடதக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar