Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அனைத்து வழிபாட்டுத்தலங்கள் ... ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி பெரியாயி அம்மனுக்கு ஆயிரம் முட்டைகள் படையலிட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2023
05:01

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் அக்னி பெரியாயி அம்மனுக்கு ஆயிரம் முட்டைகள் படையலிடப்பட்டது.

உளுந்துார்பேட்டையில் விருத்தாசலம் சாலையில் அக்னி பெரியாயி அம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு படையலிடும் திருவிழா நடந்தது. அதனையொட்டி அம்மனுக்கு நேற்று முன்தினம் இரவு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் அம்மனுக்கு ஆயிரம் முட்டைகள் மற்றும் மீன், இறைச்சி வகைகளை வைத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அதேபோல் உளுந்துார்பேட்டையில் அம்மச்சார் அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது. அப்போது பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவில் வளாகத்தை வலம் வந்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தியான நேற்று, 150 கிலோ ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar