திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா : கருட வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2023 04:01
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் இன்று ரதசப்தமி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. பெருவிழாவில் ரங்கநாத பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பஜனை கோஷ்டியினர். ரங்கநாத பெருமாளின் பாட்டு பாடி உலா வந்தனர்.