ஸ்ரீரங்கம் பூபதித்திருநாள்: வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2023 02:02
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பூபதித்திருநாள் (தை தேர்) உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் ஆறாம் திருநாளான (நேற்று 31.1222 ) மாலை உற்சவர் நம்பெருமாள் வெள்ளி யானை வாகனத்தில் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.