காளஹஸ்தி சிவன் கோயிலில் கண்ணப்பர் சன்னதியில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2023 08:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் முதன்மை பக்தரான பக்த கண்ணப்ப சுவாமியின் பிறந்த நாளை ஒட்டி நேற்று (ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி எதிரில் ) கோயில் வளாக கோயில் பக்த கண்ணப்ப சாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.கோயில் அர்ச்சகர்கள் தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்தனர் . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.