குட்டையூரில் சத்குரு சாய் சேவா சங்கத்தின் ஆறாம் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2023 05:02
காரமடை : காரமடை அருகே குட்டையூரில் சத்குரு சாய் சேவா சங்கத்தின் ஆறாம் ஆண்டு விழாவில் முதல் நாள் நடந்த சிறப்பு பூஜயை சீரடி தலைமை குருக்கள் பாலா சாஹிப் ராஜாராம் ஜோஷி நடத்தினார். விழாவில் முதல் நாள் பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் சாயிபாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.