தன்வந்திரி கோவிலில் மாணவர்களுக்கு ஹயக்ரீவர் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2023 06:02
கோவை ராமநாதபுரம் தன்வந்திரி கோவிலில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹயக்ரீவர் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஹயக்ரீவர் சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி ஆகியோருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.