Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லக்கு வாகனத்தில் ... தன்வந்திரி கோவிலில் மாணவர்களுக்கு ஹயக்ரீவர் சிறப்பு பூஜை தன்வந்திரி கோவிலில் மாணவர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணிமந்திர விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மணிமந்திர விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2023
06:02

திருப்புவனம்: திருப்புவனம் மணிமந்திர விநாயகர் கோயிலின் ஒன்பதாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மணிமந்திர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து வருடாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை ஏழு மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு 108 சங்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி,  2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் ... மேலும்
 
temple news
ஆனைமலை; பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான இன்று பரணி தீபம் ஏற்றுதல் சிறப்பு. வாசலில் 2 தீபங்களும், பூஜை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி மலையில் மழை பெய்து வருவதால் கார்த்திகை மாத பிரதோஷம், பவுர்ணமி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை, ஈஷா யோகா மையத்திற்கு வந்த தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar