Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அறுபடை முருகனருள் வேண்டுமா... நடராஜருக்கு ஆறுமுறை அபிஷேகம்
முதல் பக்கம் » துளிகள்
அசுவமேதயாகம் செய்யணுமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2023
12:02


அரச மரத்தை அவரவர் தகுதிக்கு தக்கவாறு  குழந்தைகள், பெண்கள் வலம் வருவர். அவர்களுக்கு கல்வியில் மேன்மையும், குழந்தை பாக்கியமும் கிட்டும்.  இம்மரத்தை சுற்றினால் என்ன பலன் என்பதை சாஸ்திரங்கள் கூறியுள்ளன.அதை பார்ப்போமா...
* ஞாயிறு – நோய் அகலும்.
* திங்கள் –  மன தெளிவு கிடைக்கும்.
* செவ்வாய் –  வெற்றி உண்டாகும்.
* புதன் – தொழிலில் முன்னேற்றம்.
* வியாழன் – கல்வி, ஞானம் வளரும்,
* வெள்ளி – சகல சவுபாக்யங்களும் ஏற்படும்.
* சனி – லட்சுமிதேவியின் அருள் கிடைக்கும்.
* தினந்தோறும்  108 முறை அரசமரத்தை சுற்றி வலம் வருபவர்களுக்கு அசுவமேதயாகம் செய்த முழுப்பலன் கிடைக்கும்.
* இந்த வழிபாட்டை தமிழ்மாதப்பிறப்பு, பவுர்ணமி, ஜென்ம நட்த்திர நாட்களில் தொடங்கலாம் என்கிறது சாஸ்திரம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 
temple news
உத்தரகன்னடாவில் பல கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள் மிக அழகாக காணப்படும். கட்டட கலைகளும் பிரமாதமாக ... மேலும்
 
temple news
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகா டவுனில் உள்ளது சவும்யகேசவா கோவில். 12ம் நுாற்றாண்டில் போசள பேரரசின் ... மேலும்
 
temple news
சிவபெருமான் கோபமான கடவுள், பயங்கரமானவர் என்ற கருத்து, சில பக்தர்களிடம் உள்ளது. இதே பெயரில் சிவனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar