கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா : அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2023 05:02
கோவை : கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் முதல் நிகழ்வாக தமிழ் மாசி மாதம் 02ம் தேதி பூச்சாட்டு என்னும் அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு, பூ கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.