Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈஷா மஹா சிவராத்திரி விழாவிற்காக ... வெள்ளியங்கிரி மலையேற அனுமதி: முதல் நாளிலேயே குவிந்த பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற அனுமதி: முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வசிஸ்டபுரம் அரங்கநாதபெருமாள் கோவில் பாலாலயம், திருப்பணிகள் துவக்க விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2023
06:02

திட்டக்குடி: திட்டக்குடி வசிஸ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாதபெருமாள் கோவிலில், பாலாலயம் மற்றும் திருப்பணிகள் துவக்க விழா நடந்தது.

வசிஸ்டபுரம் அரங்கநாதபெருமாள் கோவில் பாலாலயம் மற்றும் திருப்பணிகள் துவக்க விழா, கடந்த 14ம் தேதி மாலை வாஸ்து பூஜைகளுடன் துவங்கியது. நேற்று காலை தமிழ்வேதம் துவக்கம், ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. அதன்பின் சுவாமிக்கு கண்திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை பாலாலயம் நடந்தது. தொடர்ந்து ராஜகோபுரம் அமைப்பதற்கான திருப்பணிகள் துவக்க விழாவிற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. அமைச்சர் கணேசன், கோவில் தக்கார் தமிழ்செல்வி, செயல்அலுவலர் சிவப்பிரகாசம், திட்டக்குடி நகராட்சி சேர்மன் வெண்ணிலா, துணைசேர்மன் பரமகுரு, தொழிலதிபர் ராஜன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் மன்னன், தி.மு.க.,ஒன்றியசெயலாளர் அமிர்தலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். வைணவ செம்மல் வரதசிங்காச்சாரியார், ராகவன் பட்டாச்சாரியார் பூஜைகளை செய்தனர்.




 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar